விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘மகாநதி’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் தற்போது காவிரியை தேடி அலையும் விஜய், அவரை கண்டுபிடித்து விடுகிறார். மேலும் எதற்காக என்னை தேடி வந்தீர்கள்? என காவேரி கோபமாக கேட்ட, நீ இல்லாமல் என் உயிரே போய்விட்டது என்று விஜய் கூறுகிறார். அதைக் கேட்கும் காவேரிக்கு விஜய் மீது காதல் வருகிறது. விஜய் தன்மீது காதல் வைத்திருப்பதை தற்போது காவேரி புரிந்து கொள்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விஜய் டிவியின் டாப் ஹிட் சீரியலாக ஓடிக்கொண்டிருக்கிறது ‘மகாநதி’ சீரியல். இதில் தற்போது கதைப்படி அஜய் மற்றும் ராகிணியின் திருமணத்தில் காவேரியால் குழப்பம் ஏற்படுகிறது. இதனால் விஜய் காவேரியுடன் சண்டை போடுகிறார். இதனால் கோபித்துக் கொள்ளும் காவேரி, தற்போது தனது சொந்த ஊரான கொடைக்கானலுக்கு கிளம்பி செல்கிறார். காவேரியை தேடி அலையும் விஜய், அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விடுகிறார். காவேரியை பார்த்தவுடன் அவரை ஓடிச் சென்று கட்டி அணைத்து அழுகிறார்.

மேலும் உன்னை காணவில்லை என்றவுடன் எனக்கு உயிரே போய்விட்டது் என்று சொல்லி காவேரியிடம் மன்னிப்பு கேட்கிறார். அப்போது காவேரி விஜய் தன் மீது வைத்திருக்கும் காதலை உணர்கிறார். எனவே இனி இந்த கதை சுவாரசியமாக நகரம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்களும் தற்போது வெளியாக இருக்கும் ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video.!
YouTube Video Embed Code Credits: Vijay Television