மறைந்த ராமமூர்த்தி..! மீளா துயரத்தில் சிக்கிய பாக்கியா குடும்பம்..! அதிர்ச்சியில் உறைந்த ஈஸ்வரி..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் பாக்கியலட்சுமி. இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. நாளுக்கு நாள் தொடரின் விறுவிறுப்பு அதிகரித்து வருவதால் ரசிகர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. தற்போது தொடரின் புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி ரசிகர்களை பேரதிர்ச்சியை ஆழ்த்தி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மறைந்த ராமமூர்த்தி..! மீளா துயரத்தில் சிக்கிய பாக்கியா குடும்பம்..! அதிர்ச்சியில் உறைந்த ஈஸ்வரி..! 1

விளம்பரம்

பாக்கியாவுக்கு உறுதுணையாக இருந்து வந்த ராமமூர்த்தி தற்போது உயிரிழந்து உள்ளார். குடும்பத்தினருடன் இரவு ஜாலியாக பேசி மகிழ்ச்சியாக இருந்த ராமமூர்த்தி, கடைசியாக செல்லும் பொழுது மருமகளை வாழ்த்தி செல்கிறார். காலை ராமமூர்த்தியை ஈஸ்வரி வந்து எழுப்பவே ராமமூர்த்தி எழுந்திரிக்காமல் உள்ளார். அவரை கண்டு பயந்த ஈஸ்வரி அவரை எழுப்ப முயற்சி செய்கிறார்.

மறைந்த ராமமூர்த்தி..! மீளா துயரத்தில் சிக்கிய பாக்கியா குடும்பம்..! அதிர்ச்சியில் உறைந்த ஈஸ்வரி..! 3

விளம்பரம்

ஈஸ்வரி சத்தம் போட்டதில் அனைவருமே அங்கு வருகின்றனர். வந்து பார்த்ததில் ராம மூர்த்தி உயிரிழந்து உள்ளது தெரியவந்து உள்ளது. இதனை கண்டு அனைவரும் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். பாக்கியா மாமனார் காலடியில் இருந்து கதறி அழுகிறார். இந்த ப்ரோமோ ரசிகர்கள் அனைவரையும் கண்ணீரில் ஆழ்த்தி இருக்கிறது. இதனால் கடும் சோகத்தில் ரசிகர்கள் உள்ளனர்.

தொடர்புடையவை  கணவர் சஞ்சீவுடன் நடிக்க வந்துள்ள ஆல்யா.! மீண்டும் ராஜா ராணி கார்த்திக் செம்பாவா?

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

விளம்பரம்

Leave a Comment