மனோஜுக்கு மிரட்டல் கடிதம் எழுதியவரை கண்டுபிடித்த முத்து..! பயத்தில் நடுங்கும் ரோகிணி..! சிறகடிக்க ஆசை ப்ரோமோ..!

சின்னத்திரையில் சீரியல்களுக்கு என்ற தனி இடம் எப்பொழுதும் ரசிகர்களிடம் உண்டு. அந்த வரிசையில் சன் டிவி தொடங்கி தற்போது விஜய் தொலைக்காட்சி வரை பல நாடகங்களை ஒளிபரப்பி தனக்கான ரசிகர்களை வைத்து உள்ளனர். தற்போது சன்டிவியை போலவே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களுக்கும் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமானது உருவாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மனோஜுக்கு மிரட்டல் கடிதம் எழுதியவரை கண்டுபிடித்த முத்து..! பயத்தில் நடுங்கும் ரோகிணி..! சிறகடிக்க ஆசை ப்ரோமோ..! 1

விளம்பரம்

அப்படி ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. ப்ரோமோவில், மனோஜுக்கு மிரட்டல் கடிதம் எழுதியவர் யார் என்று முத்து கண்டுபிடித்துவிட்டார். இதனால் ரோகிணி கடும் பயத்தில் உள்ளார். ஏற்கனவே அவனை பலமுறை தான் மாட்டிவிட்டதாகவும், ஆனால் தன்னை மிரட்டல் மனோஜை ஏன் மிரட்டியுள்ளான் என முத்து சந்தேகப்படுகிறார்.

மனோஜுக்கு மிரட்டல் கடிதம் எழுதியவரை கண்டுபிடித்த முத்து..! பயத்தில் நடுங்கும் ரோகிணி..! சிறகடிக்க ஆசை ப்ரோமோ..! 3

விளம்பரம்

இதனால் செம்ம கடுப்பாகிறார் முத்து. மேலும் அவனை அடுத்தமுறை பார்த்தல் அடித்து எதற்கு இப்படி செய்தாய் என கேட்பேன் எனவும் கூறுகிறார். இதனால் ரோகிணி தனது உண்மை தெரிந்துவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளார்.

தொடர்புடையவை  காலனில தண்ணி வரல கரண்ட் இல்லனு வந்து நிப்பில அப்ப உன்ன வசிக்கிறேன்.! ராதிகாவிடம் கெத்து காட்டிய பாக்கியா

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

விளம்பரம்

Leave a Comment