மிகப்பெரிய தவறு செய்த சாச்சனா..! இனி இப்படி பண்ணுனா அவ்வளவுதான்..! அழைத்து எச்சரித்த பிக் பாஸ்..!

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கென்று ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு உள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே நாடு முழுவதும் இருக்கிறது. இதுவரை 7 சீசன்கள் தமிழில் முடிந்த நிலையில் 8வது சீசன் எப்பொழுது தொடங்கும் என மக்கள் பெரும் ஆவலாக எதிர்பார்த்து காத்து இருந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒளிபரப்பாக தொடங்கி உள்ளது.

மிகப்பெரிய தவறு செய்த சாச்சனா..! இனி இப்படி பண்ணுனா அவ்வளவுதான்..! அழைத்து எச்சரித்த பிக் பாஸ்..! 1

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக வந்து இருப்பவர் தான், சாச்சனா. வந்த முதல்நாளே வெளியேறிய இவருக்கு ஆதரவாக பலரும் பேசியதால் தற்போது மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் அழைத்து வரப்பட்டு உள்ளார். தற்போது வீட்டிற்குள் வந்த இவர், வெளியே நடப்பவைகளை அனைத்தையும் போட்டியாளர்களுக்கு பகிர்ந்து கொண்டு வருகிறார். இதனை பார்த்த பிக் பாஸ்,

மிகப்பெரிய தவறு செய்த சாச்சனா..! இனி இப்படி பண்ணுனா அவ்வளவுதான்..! அழைத்து எச்சரித்த பிக் பாஸ்..! 3

விளம்பரம்

சாச்சனாவுக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார். அதில் இதுபோன்று வெளியில் நடக்கும் செய்திகளை இனிமே கூறினால் தண்டனை நிச்சயம் என எச்சரித்து உள்ளார். இதனால் தற்போது வெளியுலகத்தில் நடப்பதை சொல்வதை நிறுத்தி இருக்கிறார் சாச்சனா.

விளம்பரம்

Leave a Comment