புதுசேரியின் வளர்ச்சிக்கு எந்தவிதமான பங்களிப்பும் செய்யவில்லை எனவும், அரசின் திட்டங்களை செயல்படுத்த தடையாக இருப்பதாகவும் ஆதலால் குடியரசு தலைவர் தலையிட்டு புதுசேரி மாநில ஆளுநரை திரும்ப அழைக்குமாறு தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் புதுசேரிக்கு வருகை தந்திருந்தார் இந்திய குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த். அப்போது ஆளுநர் கிரண்பேடியை திருப்ப பெற்றுக்கொள்ளுமாறு மனு அளித்ததாக இன்று செய்தியாளர்களை சந்தித்த அம்மாநில முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.
விளம்பரம்
விளம்பரம்