Categories: சினிமா

ஓ கேரளா பெண் குட்டியோ..! ஓணம் சேலையில் கலக்கும் எதிர்நீச்சல் சீரியல் கதாநாயகி கோமதி..!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் சிறகடிக்க ஆசை. இந்த தொடருக்கு மிகப்பெரிய வரவேற்பு ரசிகர்களிடம் உள்ளது. பல இளைஞர்களையும் கவர்ந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது சிறகடிக்க ஆசை தொடர். தற்போது ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் முக்கிய தொடராக இந்த தொடர் முன்னேறி இருக்கிறது. அதற்கு முக்கிய காரணமே இந்த தொடரில் சிறப்பாக நடிக்கும் நடிகர்கள் தான்.

ஓ கேரளா பெண் குட்டியோ..! ஓணம் சேலையில் கலக்கும் எதிர்நீச்சல் சீரியல் கதாநாயகி கோமதி..! 1

இந்த தொடரில் நாயகியாக நடிப்பவர் தான் கோமதி. இவருக்கு இந்த தொடரின் மூலம் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உருவாகி இருக்கிறது.ரசிகர்கள் தொடர்ந்து இவர்க்கு தங்களது ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர். தற்போது இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடும் வீடியோ மற்றும் புகைப்படங்களை காண்பதற்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது.

தற்போது இவர் கேரளாவில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு கேரளா சேலையில் எடுத்த புகைப்படங்களை ரசிகர்களுக்காக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.

வெளியிட்டது

புதிய செய்திகள்