Categories: சினிமா

சேலையில் போட்டோஷூட்டில் அசத்திய நடிகை அதிதி சங்கர்

வெளியிட்டது

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் மகள் தான் அதிதி சங்கர். தெலுங்கு சினிமாவில் பாடகராக அறிமுகம் ஆகிய இவர் தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகியாக கலக்கி வருகிறார். இவர் கதாநாயகியாக நடித்த விருமன் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து இவர் நடித்த மாவீரன் படம் இவருக்கு சூப்பர் டூப்பர் ஹிட் ஆக அமைந்தது. வரிசையாக கிடைத்த வெற்றிகளை தொடர்ந்து தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.

சேலையில் போட்டோஷூட்டில் அசத்திய நடிகை அதிதி சங்கர் 1

தற்போது இவர் நடிப்பில் ஒன்ஸ்மோர் மற்றும் நேசிப்பாயா படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது. இப்படத்தின் அப்டேட்டுக்களை படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர். தொடர்ந்து அதிதி சங்கர் அடுத்தடுத்து கதைகளில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது. தற்போது தீபாவளியை முன்னிட்டு சேலையில் கலக்கல் புகைப்படங்கள் எடுத்து உள்ளார்.

இந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது. ரசிகர்கள் இந்த புகைப்படங்களை இணையத்தில் ஷேர் செய்து வருகின்றனர்.

வெளியிட்டது

புதிய செய்திகள்