அம்மா அப்பாவுடன் நடிகை பூஜா ஹெக்டே..! முதல்முறையாக வெளியான குடும்ப புகைப்படம்..!

தமிழ் சினிமாவில் முகமூடி படத்தின் மூலம் அறிமுகம் ஆகியவர் நடிகை பூஜா ஹெக்ட். இப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்ததால் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கினார். தெலுங்கில் இருந்து ஹிந்தி சென்ற அவர் இரு மொழிகளிலும் அதிக கவனம் செலுத்தி வந்தார். மேலும் நீண்ட வருடங்களுக்கு பிறகு நடிகர் விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்து இருந்தார்.

அம்மா அப்பாவுடன் நடிகை பூஜா ஹெக்டே..! முதல்முறையாக வெளியான குடும்ப புகைப்படம்..! 1

விளம்பரம்

இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது. இருப்பினும் இவருக்கு அடுத்தடுத்து படங்கள் தமிழில் அமையவில்லை.மீண்டும் ஹிந்தி பக்கம் திரும்பிய இவருக்கு, தற்போது சூர்யா 44 மற்றும் தளபதி 69 படங்களில் கதாநாயகி வாய்ப்பு கிடைத்து உள்ளது. இதனால் தமிழில் அதிக கவனம் செலுத்தி தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார் பூஜா. தற்போது இவர் தீபாவளியை குடும்பத்துடன் கொண்டாடி உள்ளார்.

அம்மா அப்பாவுடன் நடிகை பூஜா ஹெக்டே..! முதல்முறையாக வெளியான குடும்ப புகைப்படம்..! 3

விளம்பரம்

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் இந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து வருகின்றனர். பூஜா ஹெக்ட் குடும்ப புகைப்படங்கள் தற்போது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு ட்ரெண்ட் ஆகி வருகிறது.

விளம்பரம்

Leave a Comment