கடந்த வாரம் வெளியாகி திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு திரைப்படம் தான் விருமன். இந்தப் படத்தை கார்த்தியின் அண்ணனான சூர்யாவின் 2d என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்தப் படத்தில் கார்த்தி இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சூரி பிரகாஷ்ராஜ் வடிவுக்கரசி மைனா நந்தினி கருணாஸ் சரண்யா பொன்வண்ணன் போன்ற முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர் இதில் அதிதி இயக்குனர் சங்கர் அவர்களின் இளைய மகளாகும் இது இவருக்கு முதல் படம் இந்த படம் வெளியாவதற்கு முன்பாகவே சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தில் அவர் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்துமே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பாக மதுரை வீரன் என்ற பாடலும் கஞ்சா பூ கண்ணால என்ற பாடலும் பலராலும் விரும்பிப் பார்க்கப்பட்ட பாடலாக இருக்கிறது இதில் மதுர வீரன் என்ற பாடலை யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து அதிதியே பாடியிருக்கிறார் விதி குறும்புத்தனங்கள் நிறைந்த ஒரு கதாநாயகியாக இருக்கிறார் இவர் மேடைலயும் பேட்டிகளின் போதும் மிகக் குறும்புத்தனங்கள் செய்வது பார்ப்பதற்கே மிக அழகாக உள்ளது. முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியை அம்சமாக கொண்ட இந்த படத்தில் இவர் தாவணி சேலையில் வந்து நடனம் ஆடுவதும், தேன்மொழி கதாபாத்திரத்தில் தனது அருமையான நடிப்பை வெளிப்படுத்தியும், பார்க்கும் ரசிகர்களை முதல் படத்திலேயே கவர்ந்து இழுத்து இருக்கிறார் அதிதி.
சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் அதிதி, அவ்வபோது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றி வருகிறார். தற்போது அவர் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் படப்பிடிப்பின் போது ரோபோ சங்கர் மகளுடன் இணைந்து அவர் காட்டுக்குள் குத்தாட்டம் போடுகிறார். ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கர் ஏற்கனவே பிகில் படத்தில் பாண்டியம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் தற்போது விருமன் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இருவரும் படப்பிடிப்பின் போது பல ரீல்ஸ் வீடியோக்களை செய்துள்ளனர். அது போன்ற ஒரு ரீல்ஸ் வீடியோவை தற்போது சமூக வலைத்தளங்களில் பரவ விட்டிருக்வருகின்றனர். அந்த வீடியோவிற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வீடியோவை நீங்களும் காண..watch the below video..
Youtube Video Code Embed Credits: