“அம்மா இரும்மா நானே உனக்கும் மேக்கப் போட்டு விடுறேன்….கியூட்டான அயிலாவின் சேட்டை”

வெளியிட்டது

விஜய் டிவியின் நட்சத்திர ஜோடிகளாக உள்ளனர் நடிகர் சஞ்சீவும், நடிகை ஆல்யா மானசாவும். விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரில் நடித்ததன் மூலம் காதல் வயப்பட்ட இவர்கள், பின்னர் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொண்டனர். நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகை ஆல்யா விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி 2 தொடரிலும் நாயகியாக நடிக்க துவங்கினர். நட்சத்திர தம்பதிகளாக இவர்களுக்கு ஒரு குழந்தை இருந்த நிலையில், மீண்டும் நடிகை பிரசவிக்கவே ராஜா ராணி 2 தொடரை விட்டு விலகினார்.

"அம்மா இரும்மா நானே உனக்கும் மேக்கப் போட்டு விடுறேன்....கியூட்டான அயிலாவின் சேட்டை" 1

குழந்தையாக பெண் குழந்தை பிறக்க அவளுக்கு ஆய்லா, என பெயர் வைத்துள்ளார் இந்த தம்பதிகள். தற்போது நடிப்பிற்கு பிரேக் விட்டுள்ள ஆலியா, இன்ஸ்டாவில் அடிக்கடி எதாவது அப்டேட் வெளியிட்டு வருகிறார். ஆனால் சமூகவலைத்தளங்களில் மீகவும் ஆக்ட்டிவாக இருக்கும் ஆலியா அவ்வப்போது தன்னுடைய குழந்தைகளின் குறும்புகளை விடியோவாக வெளியிட்டு வருகிறார். இதை காண்பதற்கு அவர்க்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.

இப்பொது ஸ்கூலுக்கு செல்லும் வயதை எட்டிய அயலாவை அண்மையில் பள்ளியில் சேர்த்துள்ளனர் ஆலியா மற்றும் சஞ்சீவ். இப்பொது முதல் முதல் முறையக தங்களது இரண்டாவது குழந்தை அர்ஷ்யையும் வெளிஉலகிற்கு காட்டியுள்ளனர். அந்த வீடியோ சமீபத்தில் வெளியாகி மிகவும் வைரலானது.

இப்பொது வெளியாகியுள்ள புது வீடியோவில் நடிகை அலியா மனசாவிற்கு குழந்தை அயிலாவே மேக்கப் போட்டு விட, அம்மா ஆலியா மனசா” என்னடி இது முதல பொய் Facewash பண்ணு” என சொல்ல கியூட்டாக சிரித்துக்கொண்டே அங்கிருந்து ஓடுகிறார் அயிலா. அந்த விடியோவை நீங்களும் காண….

Video Courtesy – Sanjiev&Alya

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்