தம்பி அக்காவ பாருடா.! தம்பியை சிரிக்க வைக்க Cute ஆக நடித்து காட்டிய ஆலியா மகள் ஐலா.! Cute வீடியோ.!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ராஜா ராணி என்கிற தொடரின் மூலமாக அறிமுகமானவர் நடிகை ஆல்யா மானசா. இவர் இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருந்தபோது அதன் கதாநாயகன் சஞ்சீவ் கார்த்திக் உடன் காதலில் விழுந்தார். இந்த காதலுக்கு ஆலியா மானசாவின் குடும்பத்தில் எதிர்ப்பு தெரிவிக்கவே குடும்பத்தின் எதிர்ப்பை மீறி சஞ்சீவை கரம் பிடித்தார் ஆல்யா. சஞ்சீவும், ஆல்யா மானசாவும் தற்போது இரண்டு குழந்தைகளுக்கு பெற்றோர்களாகி அழகான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். சஞ்சீவ் குளிர் 100 டிகிரி என்கிற படத்தில் மூலமாக தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானார். பின்னர் சில படங்களில் நடித்த அவர், பட வாய்ப்புகள் சரியாக கிடைக்காத காரணத்தினால் சின்னத்திரை பக்கம் தலை காட்டத் தொடங்கினார். இவரது முதல் சீரியலே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் ஆகும். பின்னர் அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காற்றின் மொழி என்கிற சீரியலில் நடித்தார். அந்த நாடகம் திடீரென முடிவடைந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தம்பி அக்காவ பாருடா.! தம்பியை சிரிக்க வைக்க Cute ஆக நடித்து காட்டிய ஆலியா மகள் ஐலா.! Cute வீடியோ.! 1
தற்போது சஞ்சீவ் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கயல் என்கிற சீரியலில் எழிலரசன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆலியா மானசாவும், அதே தொலைக்காட்சியில் இனியா என்கிற சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். ஆலியா மானசாவிற்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். முதல் குழந்தை பெயர் ஐலா. இரண்டாவது குழந்தை பெயர் அர்ஷ். ஆல்யா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்ததால், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி 2 சீரியலை விட்டு விலகி இருந்தார். பின்னர் உடல் எடை கூடி காணப்பட்டதால் அவரால் எந்த சீரியலிலும் கமிட்டாக முடியவில்லை. இரண்டு மாத காலம் கடுமையாக உடற்பயிற்சி செய்து 10 கிலோ வரை எடை குறைத்து மீண்டும் சன் டிவி தொலைக்காட்சி தொடரில் அறிமுகமாகி இருக்கிறார். ஆலியாவும் சஞ்சீவும் சின்னத்திரையின் நட்சத்திர ஜோடிகளாக வலம் வருகின்றனர். இவர்கள் தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் தொடங்கி, அதையும் நடத்தி வருகின்றனர். அதில் இவர்கள் குழந்தைகள் செய்யும் குறும்புகளை வீடியோக்களாக பதிவேற்றி வருகின்றனர்.


மேலும் ஆலியாவும் சஞ்சீவும் சேர்ந்து செய்யும் Vlog வீடியோக்களையும் அவ்வப்போது பதிவேற்றி வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஒரு புதிய வீடியோவை சஞ்சீவ் பதிவேற்றி இருக்கிறார். அதில் ஆலியா சஞ்சீவின் குடும்பம் புத்தாண்டை கொண்டாடுவதற்காக துபாய்க்கு சென்று இருக்கின்றனர். அங்கு புர்ஜ் கலீபா முன்று நின்று அவர்கள் புத்தாண்டை கொண்டாடி இருக்கிறார்கள். மேலும் ஐலா அர்ஷுடன் விளையாடும் க்யூட் வீடியோவையும் பகிர்ந்திருக்கிறார். அதில் ஐலா தனது தம்பிக்கு சிரிப்பு காட்டி விளையாடிக் கொண்டிருக்கிறார். அந்த வீடியோ மிக க்யூட் ஆக இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

Youtube Video Embed Code Credits: Sanjiv & Alya

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்