ஆலியா மானசாவின் மகள் தற்போது பள்ளியில் விளையாட்டுப் போட்டி ஒன்றில் விளையாடி தங்க பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வென்று இருக்கிறார். அந்த வீடியோவை சஞ்சீவ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். ராஜா ராணி சீரியல் மூலமாக சின்னத்திரைக்குள் அறிமுகமாகி பலரின் மனம் கவர்ந்த ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள்தான் சஞ்சய் மற்றும் ஆலியா தம்பதிகள். இதில் ஆலியா ஏற்கனவே மாநாடு மயிலாட என்கிற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின்னர் சின்னத்திரைக்குள் அடி எடுத்து வைத்தார். அதேபோல சஞ்சீவும் குளிர் 100 டிகிரி என்கிற படத்தின் மூலமாக அறிமுகமாகி பின்னர் சின்னத்திரைக்குள் என்ட்ரி கொடுத்தார். இருவருமே ராஜா ராணி என்கிற சீரியலின் நடித்து திரைத்துறைக்குள் வந்தனர். தற்போது இருவரும் திருமணம் செய்து கொண்டு ரசிகர்களின் மனம் கவர்ந்த ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இருவருக்குமே ஐலா மற்றும் அர்ஷ் என்கிற இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். ஐலா மற்றும் அர்ஷ் இருவரும் செய்யும் சேட்டையையும் இவர்கள் வீடியோவாக எடுத்து தங்களது யூடியூப் வலைத்தள பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் தற்போது ஒரு புது வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கின்றனர். அதில் ஐலா தனது பள்ளியில் வைத்த ஒரு விளையாட்டுப் போட்டியில் வென்று பரிசை வென்றிருக்கிறார். மேலும் அவருக்கு பதக்கமும் வழங்கப்பட்டிருக்கிறது. அதை ஐலா தனது தந்தையிடம் காட்டி மகிழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறார். மேலும் ஆலியா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்தபோது மிகப் பிரம்மாண்டமாக வளைகாப்பு நடத்தியிருந்தார். சஞ்சீவ் அந்த புகைப்பட ஆல்பமும் ரெடியாகி இருக்கிறது. அதை தனது அம்மாவுடன் இணைந்து பார்த்துக் கொண்டிருக்கிறார் ஐலா குட்டி.
அந்த வீடியோ தற்போது பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை பெற்றிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Sanjiev & Alya