பத்து தல படம் கொடுத்த வெற்றி.! ரசிகர்ளை அழைத்து பிரியாணி, சிக்கன் 65 விருந்து கொடுத்த சிம்பு.!

பத்து தல படம் கொடுத்த வெற்றியால் குஷியில் இருக்கும் சிம்பு தற்போது தனது ரசிகர்களை அழைத்து வீட்டில் சிக்கன் 65 உடன் பிரியாணி விருந்து வைத்திருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தனது தந்தையின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று தமிழில் முன்னணி நடிகராக விளங்கிக் கொண்டிருப்பவர் நடிகர் சிம்பு. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

பத்து தல படம் கொடுத்த வெற்றி.! ரசிகர்ளை அழைத்து பிரியாணி, சிக்கன் 65 விருந்து கொடுத்த சிம்பு.! 1

விளம்பரம்

இவர் 1984 ஆம் ஆண்டு வெளியான உறவை காத்த கிளி என்கிற படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பின்னர் 2002 ஆம் ஆண்டு வெளியான காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார்.

பத்து தல படம் கொடுத்த வெற்றி.! ரசிகர்ளை அழைத்து பிரியாணி, சிக்கன் 65 விருந்து கொடுத்த சிம்பு.! 3

விளம்பரம்

பின்னாளில் இவர் கோவில், குத்து, மன்மதன், சிலம்பாட்டம், தொட்டி ஜெயா விண்ணைத்தாண்டி வருவாயா, ஒஸ்தி, மாநாடு போன்ற பல நல்ல படங்களில் நடித்து முடித்திருக்கிறார். சில காலமாக எந்த படத்திலும் நடிக்காமல் இருந்து வந்த அவருக்கு மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருந்தது.

தொடர்புடையவை  காஷ்மீரில் இருந்து மரண மாஸ் அறிவிப்பை வெளியிட்ட Legend சரவணன்.! லியோ படத்தில் நடிக்கிறாரா??

பத்து தல படம் கொடுத்த வெற்றி.! ரசிகர்ளை அழைத்து பிரியாணி, சிக்கன் 65 விருந்து கொடுத்த சிம்பு.! 5
இந்தத் திரைப்படத்திற்குப் பின்னர் மகா, வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய படங்களில் தொடர்ந்து நடித்திருக்கிறார். மேலும் சில படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகி இருக்கிறார். இதில் பத்து தல திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. வெறும் ஹீரோயிசத்தை விட்டுவிட்டு எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்த அசத்தியிருந்தார் சிம்பு.

விளம்பரம்

பத்து தல படம் கொடுத்த வெற்றி.! ரசிகர்ளை அழைத்து பிரியாணி, சிக்கன் 65 விருந்து கொடுத்த சிம்பு.! 7

படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்தது. சிம்புவுடன் இணைந்து பிரியா பவானி சங்கர், கௌதம் கார்த்திக் ஆகியோர் படத்தில் நடித்திருந்தனர். ஏ ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் வசூலையும் வாரி கொடுத்திருந்தது.

விளம்பரம்

பத்து தல படம் கொடுத்த வெற்றி.! ரசிகர்ளை அழைத்து பிரியாணி, சிக்கன் 65 விருந்து கொடுத்த சிம்பு.! 9

இந்த வெற்றி கொடுத்த மகிழ்ச்சியினால் தற்போது சிம்பு மிகுந்த உற்சாகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவர் ரசிகர்களை சந்திக்கும் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

விளம்பரம்

பத்து தல படம் கொடுத்த வெற்றி.! ரசிகர்ளை அழைத்து பிரியாணி, சிக்கன் 65 விருந்து கொடுத்த சிம்பு.! 11
இப்போது அந்த நிகழ்ச்சி சென்னையில் வைத்து நடைபெற்று இருக்கிறது. நிகழ்ச்சிக்கு வந்த ரசிகர்களிடம் கனிவாக பேசிய சிம்பு, மதிய விருந்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். பிரியாணி, சிக்கன் 65 என்று விருந்தை அமர்க்களப்படுத்தி இருக்கிறார் சிம்பு.

தொடர்புடையவை  பலரும் எதிர்பார்த்த GOAT பட "சின்ன சின்ன கண்கள்" Video Song வெளியாகியது..!

பத்து தல படம் கொடுத்த வெற்றி.! ரசிகர்ளை அழைத்து பிரியாணி, சிக்கன் 65 விருந்து கொடுத்த சிம்பு.! 13

விளம்பரம்

மேலும் தனது ரசிகர்களுக்கு தனது கையாலேயே பிரியாணி உணவை பரிமாறி இருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O

விளம்பரம்

Leave a Comment