HappyBirthday டி பொண்டாட்டி..திடீரென ஆல்யா கன்னத்தில் முத்தமிட்ட சஞ்சீவ்..அதிர்ச்சியில் ஆல்யா | Alya Sanjeev

வெளியிட்டது

விஜய் டிவியின் நட்சத்திர ஜோடிகளாக உள்ளனர் நடிகர் சஞ்சீவும், நடிகை ஆல்யா மானசாவும். விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரில் நடித்ததன் மூலம் காதல் வயப்பட்ட இவர்கள், பின்னர் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொண்டனர். நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகை ஆல்யா விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி 2 தொடரிலும் நாயகியாக நடிக்க துவங்கினர். நட்சத்திர தம்பதிகளாக இவர்களுக்கு ஒரு குழந்தை இருந்த நிலையில், மீண்டும் ஆல்யா கர்ப்பமான நிலையில் ராஜா ராணி 2 தொடரை விட்டு விலகினார். வீடியோ கீழே உள்ளது 

HappyBirthday டி பொண்டாட்டி..திடீரென ஆல்யா கன்னத்தில் முத்தமிட்ட சஞ்சீவ்..அதிர்ச்சியில் ஆல்யா | Alya Sanjeev 1

முதல் குழந்தையாக பெண் குழந்தை பிறக்க அவளுக்கு ஐலா, இரண்டாவது ஆண் குழந்தைக்கு அர்ஷ் எனவும் பெயர் வைத்துள்ளனர். தற்போது நடிப்பிற்கு பிரேக் விட்டுள்ள ஆல்யா, இன்ஸ்டாவில் அடிக்கடி எதாவது அப்டேட் வெளியிட்டு வருகிறார். ஆனால் சமூகவலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் ஆல்யா அவ்வப்போது தன்னுடைய குழந்தைகளின் குறும்புகளை வீடியோவாக வெளியிட்டு வருகிறார். இதை காண்பதற்கு அவர்க்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. Youtube video Code Embed Credits: Tamil Viral Videos 24×7

விடுமுறையை செலவிடுவதற்காக சஞ்சீவ் குடும்பத்துடன் கோயம்புத்தூர் சென்றுள்ளார்.நேற்று பிளாக் தண்டரில் ஆட்டம் போட்டு அதை வீடியோவாக வெளியிட்டு இருந்தனர். தற்போது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார் ஆல்யா. அதில் ஆல்யாவும், சஞ்சீவும் ரீல்ஸ் செய்து கொண்டிருக்கும் போது திடீரென ஆல்யா கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டார் சஞ்சீவ். இதனால் ஒரு நிமிடம் ஆல்யா அதிர்ந்து போய்விட்டார். ஆல்யாவுக்கு இன்று பிறந்தநாள் மற்றும் இருவரின் திருமணநாள் கூட. அதை கொண்டாதான் இருவரும் சுற்றுலா சென்றுள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below video

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்