Categories: சினிமா

விஜய்யுடன் மோதிய அர்ஜுன் தாஸ்! கர்நாடக சிறையில் படப்பிடிப்பு!!

வெளியிட்டது
விஜய்யுடன் மோதிய அர்ஜுன் தாஸ்! கர்நாடக சிறையில் படப்பிடிப்பு!! 1

விஜய் நடித்து வரும் தளபதி 64 படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என கைதி பட வில்லன் அர்ஜுன்தாஸிடம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கேட்ட போது, உடனே ஒப்புக் கொண்டு இருக்கிறார். இப்படத்தின் சண்டை காட்சிகள் ஹாலிவுட் படம் போல் உருவாக்கப்பட உள்ளது. தற்போது கர்நாடகாவில் சிமோகா சிறையில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

தற்போது அர்ஜுன்தாஸ் வில்லனாக நடிக்க இருப்பதால் அவர் சிமோகா சென்று தளபதி 64 படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார். இதுபற்றி வீடியோ வெளியிட்டிருக்கிறார். அங்கு விஜய்யுடன் சண்டை காட்சியில் மோதுதிறார் வில்லன் அர்ஜுன்தாஸ்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்