Categories: சினிமா

பிளாஸ்டிக் சர்ஜரிக்கு பின் அடையாளமே தெரியாமல் மாறி போன அதுல்யா ரவி.!

வெளியிட்டது

பொதுவாகவே நடிகளைகளைப் பார்த்தாலே நமக்கு தோன்றும் ஒரு எண்ணம் எப்படி இவர்கள் மட்டும் இவ்வளவு முகப் பொலிவுடன் இருக்கிறார்கள் என்பது தான். நாமும் அவர்கள் போல் ஆக வேண்டும் என்ற ஆசையில் கடைகளில் கிடைக்கும் பலவிதமான கெமிக்கல் கலந்த அழகு சாதனங்களை வாங்கி பயன்படுத்துவோம். ஆனால் நடிகைகள் அவ்வாறு செய்வதில்லை. ஆம் அவர்கள் தாங்கள் ஒரு கட்டத்தில் பிரமலமான பிறகு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு தங்கள் முகத்தின் அழகை மாற்றிக் கொண்டு விடுவார்கள் என்பது நாம் அறிந்ததே. மூக்கு, உதடுகள், கன்னங்கள் என முகத்தின் பாகங்களை அறுவை சிகிச்சை செய்து கொண்டு வெளித் தோற்றத்தை மாற்றிக் கொண்டு விடுவர். இதன் மூலம் அவர்களுக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கும்.

பிளாஸ்டிக் சர்ஜரிக்கு பின் அடையாளமே தெரியாமல் மாறி போன அதுல்யா ரவி.! 1

பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தங்கள் முகத்தை மாற்றிய நடிகைகள் பலர் உண்டு. அதில் முதல் நபர் நயன்தாரா. சமந்தா மற்றும் ஸ்ரேயா ஆகிய இருவரும் உதட்டை மட்டும் சர்ஜரி செய்துள்ளனர். உலக அழகி ஐஸ்வர்யா ராய் மூக்கு, உதடு, கன்னம் ஆகிய பகுதிகளில் அறுவை சிகிச்சை செய்துள்ளார். நம் அனைவருக்கும் தெரிந்த மைக்கல் ஜாக்சன் கூட அதிகபட்சமாக அறுவை சிகிச்சை செய்துதான் அவருக்கு இறப்பு ஏற்பட்டது என்ற தகவலும் உண்டு, இந்த வரிசையில் ஸ்ரீதேவி தொடங்கி ஸ்ருதிஹாசன், பாவனா, பிரியாமணி, காஜல், அதிதி ராவ் என்று இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

இவர்கள் வரிசையில் நடிகை அதுல்யாவும் தனது முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து மாறியுள்ளார். தற்போது ஒரு விளம்பரத்தில் நடித்துள்ள அவர் அடையாளம் தெரியாமல் மாறி போயுள்ளார். காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் அறிமுகமானவர் அதுல்யாரவி. குடும்ப பாங்கான முகத் தோற்றம் இருந்ததால் பல ரசிகர்களை கவர்ந்தார் அதுல்யா. ஏமாளி, நாடோடிகள் 2, முருங்கைகாய் சிப்ஸ் போன்ற படங்களில் நடித்தார். தற்போது அதுல்யாரவி பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தனது முக அழகை மாற்றியுள்ளார். ஆனால் அதை பார்த்த பலரும் அதுல்யாவை திட்டி தீர்த்து வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்