ஆயிஷாவுடன் செம்ம ரொமான்ஸ் செய்யும் காதலன்.! கண்ணு போல பாத்துகிறாரே.! செம்ம Cute வீடியோ.!

வெளியிட்டது

சில நாட்களுக்கு முன்பு தனது காதலரை அறிமுகப்படுத்தி இருந்தார் பிக்பாஸ் பிரபலம் ஆயிஷா. தொடர்ந்து அவருடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் இன்று அவர் ஒரு வீடியோவை பகிர்ந்து இருக்கிறார். அதில் ஆயிஷாவின் காதலர் ஆயிஷாவை கொஞ்சுவதும், அவருடன் ரொமான்ஸ் செய்வதும், நடக்க முடியாத ஆயிஷாவை தூக்கிக்கொண்டு செல்லும் வீடியோக்களை ஆயிஷா பகிர்ந்து இருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் “பொன்மகள் வந்தாள்” என்கிற சீரியல் மூலமாக அறிமுகமானவர் நடிகை ஆயிஷா. இவர் அதற்கு முன்பாக டிக் டாக் செயலியில் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆயிஷாவுடன் செம்ம ரொமான்ஸ் செய்யும் காதலன்.! கண்ணு போல பாத்துகிறாரே.! செம்ம Cute வீடியோ.! 1

பின்னர் இவருக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவே அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு விஜய் டிவியில் காலடி எடுத்து வைத்தார். ஆனால் சீரியலில் நுழைந்த சில நாட்களிலேயே இயக்குனருக்கும் அவருக்கும் மோதல் ஏற்பட்டது. இதனால் அந்த சீரியலில் இருந்து அதிரடியாக விலகினார் ஆயிஷா. பின்னர் சன் டிவிக்கு சென்ற அவர், அங்கு மாயா என்கிற சீரியலில் நடித்தார். சத்யா சீரியல் இரண்டாம் பாகம் முடிந்த கையுடன் அவருக்கு பிக் பாஸ் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. பிக் பாஸ் சீசன் 6ல் 21 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று இருந்தார். 60 நாட்களுக்கு மேல் சிறப்பாக விளையாடி வந்த ஆயிஷா குறைந்த வாக்குகள் பெற்று ஒரு நாள் போட்டியில் இருந்து வெளியேறினார்.

இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு காதலர் தினத்தன்று தனது காதலர் யோகேஷை அறிமுகம் செய்து வைத்து சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு இருந்தார் ஆயிஷா. அந்த வகையில் இன்று அவர் ஒரு வீடியோவை பகிர்ந்து இருக்கிறார். அதில் ஆயிஷாவின் காதலர் ஆயிஷாவை கொஞ்சுவதும், அவருடன் ரொமான்ஸ் செய்வதும், நடக்க முடியாத ஆயிஷாவை தூக்கிக்கொண்டு செல்லும் வீடியோக்களை ஆயிஷா பகிர்ந்து இருக்கிறார். ஆயிஷாவை கண் போல அவரது காதலர் பார்த்துக்கொள்ளும் வீடியோவுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பாருங்கள்.! Watch the Below Video.! 

Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்