“குட்டி தேவதை போல இருக்கும் அயிலா”!!”அப்பா….எனக்கு இதெல்லாமே வேணும்”!! அடம் பிடித்து ஷாப்பிங் சென்றுள்ள அயிலா!!

வெளியிட்டது

விஜய் டிவியின் நட்சத்திர ஜோடிகளாக உள்ளனர் நடிகர் சஞ்சீவும், நடிகை ஆல்யா மானசாவும். விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரில் நடித்ததன் மூலம் காதல் வயப்பட்ட இவர்கள், பின்னர் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொண்டனர். நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகை ஆல்யா விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி 2 தொடரிலும் நாயகியாக நடிக்க துவங்கினர். நட்சத்திர தம்பதிகளாக இவர்களுக்கு ஒரு குழந்தை இருந்த நிலையில், மீண்டும் நடிகை பிரசவிக்கவே ராஜா ராணி 2 தொடரை விட்டு விலகினார்.

"குட்டி தேவதை போல இருக்கும் அயிலா"!!"அப்பா....எனக்கு இதெல்லாமே வேணும்"!! அடம் பிடித்து ஷாப்பிங் சென்றுள்ள அயிலா!! 1

குழந்தையாக பெண் குழந்தை பிறக்க அவளுக்கு ஆய்லா, என பெயர் வைத்துள்ளார் இந்த தம்பதிகள். தற்போது நடிப்பிற்கு பிரேக் விட்டுள்ள ஆலியா, இன்ஸ்டாவில் அடிக்கடி எதாவது அப்டேட் வெளியிட்டு வருகிறார். ஆனால் சமூகவலைத்தளங்களில் மீகவும் ஆக்ட்டிவாக இருக்கும் ஆலியா அவ்வப்போது தன்னுடைய குழந்தைகளின் குறும்புகளை விடியோவாக வெளியிட்டு வருகிறார். இதை காண்பதற்கு அவர்க்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.

இப்பொது ஸ்கூலுக்கு செல்லும் வயதை எட்டிய அயலாவை அண்மையில் பள்ளியில் சேர்த்துள்ளனர் ஆலியா மற்றும் சஞ்சீவ். இப்பொது முதல் முதல் முறையக தங்களது இரண்டாவது குழந்தை அர்ஷ்யையும் வெளிஉலகிற்கு காட்டியுள்ளனர். அந்த வீடியோ சமீபத்தில் வெளியாகி மிகவும் வைரலானது.

இந்த வீடியோவில் ஷாப்பிங் கூட்டிச்செல்ல வற்புறுத்தி அயிலா ஷாப்பிங் சென்று, அங்குள்ள பலவகை துணிகளையும் போட்டு பாத்து, எல்லாமே எனக்கு வேணும் என அடிபிடிக்குறாள். அங்கே உள்ள ஒரு விளையாட்டு பொருளை எடுக்க தெரியாமல் கையில் எடுத்து கீழே போட்டு உடைத்து நிற்கிறார் ஆலியா. அழகாக Trolley’இல் தூங்கி கொண்டிருக்கிறார் இளையவர். அந்த விடியோவை நீங்களும் காண……

Video Courtesy – Sanjeev&Alya

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்