பாக்கியாவின் அழகை பார்த்து மயங்கி போய் நின்ற கோபி.! பங்கமாக கலாய்த்து ஓட விட்ட பாக்கியா.!

வெளியிட்டது

வாக்கிங் வந்த கோபியை கலாய்த்து ஓட விட்டுள்ளார் பாக்கியா. அந்த ப்ரோமோவை தற்போது விஜய் டிவி வெளியிட்டுள்ளது. விஜய் டிவியில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் ஒரு தொடர் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கதாநாயகன் கோபிக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி பாக்யா. இரண்டாவது மனைவி ராதிகா. முதல் மனைவி பாக்யாவிற்கு மூன்று குழந்தைகள் இருக்கும் நிலையில், அவரை விவாகரத்து செய்துவிட்டு தற்போது ராதிகாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு தனியாக வசித்து வருகிறார் கோபி. இனிமேல் இந்த வீட்டிற்குள் வரக்கூடாது என்று பாக்யா கோபியை அடித்து விரட்டி அடித்து விட்டார். மேலும் வீடு கட்ட ஆன செலவான 40 லட்ச ரூபாயும் திருப்பிக் கொடுத்து விடுவேன் என்று கோபியிடம் சவால் விட்டிருக்கிறார் பாக்யா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பாக்கியாவின் அழகை பார்த்து மயங்கி போய் நின்ற கோபி.! பங்கமாக கலாய்த்து ஓட விட்ட பாக்கியா.! 1

ஆனால் பாக்யாவால் அந்தத் தொகையை திருப்பிக் கொடுக்க முடியவில்லை, திருமண ஆர்டர்களை எடுத்து இரண்டு தவணை மட்டுமே அவரால் செலுத்த முடித்தது. பின்னர் கேண்டீன் காண்ட்ராக்டை நம்பி இருந்த அவருக்கு, ராதிகா சதி செய்து அந்த காண்ட்ராக்ட் கிடைக்கும் விடாமல் செய்துவிட்டார். இதனால் குடும்ப வருமானத்திற்கு திண்டாடி வருகிறார் பாக்யா. ஆனாலும் பாக்கியாவின் மருமகள் ஜெனி பாக்கியாவின் தோற்றத்தை மாற்றுமாறு பியூட்டி பார்லருக்கு அழைத்து சென்று அவரின் தோற்றத்தை மாற்றி இருக்கிறார். ஹேர் ஸ்டைலை மாற்றி செம மார்டன் ஆகவும் ஸ்மார்ட் ஆகவும் மாறி இருக்கிறார் பாக்கியலட்சுமி.

பாக்கியா ஹேர்ஸ்டைலை மாற்றிய பிறகு முதல் முறையாக கோபி பாக்கியவை பார்த்து இருக்கிறார். வாக்கிங் சென்ற போது பாக்கியாவை வம்பிழுத்து இருக்கிறார் கோபி. அப்போது தனது ஹேர் ஸ்டைலை காண்பித்தவுடன் கோபியே ஒரு நிமிடம் ஆடி போய் இருக்கிறார். மேலும் கோபிக்கு சுகர் பிரஷர் இருப்பதை கூறி கலாய்த்து தள்ளினார். பாக்கியாவின் கலாய்ப்பதை தாங்க முடியாமல் கோபி அங்கு இருந்து ஓடி விட்டார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண.! Watch the below Video.! 

Youtube Video Code Embed Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்