பாக்கியலட்சுமி தொடருக்கென தனி வரவேற்பு மக்கள் மத்தியில் உள்ளது. காரணம் பல குடும்ப தலைவிகள் வாழ்க்கையில் நடப்பதை திரைக்கதையாக இயக்குனர் வடிவமைத்து இருப்பதே ஆகும். நாளுக்கு நாள் இந்த தொடரின் ரசிகர்கள் கூட்டமும் அதிகரித்து கொண்டே தான் வருகிறது. தற்போது சீரியல் சூடுபிடித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது தொடரின் புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. ப்ரோமோவில், பாக்யா புதியதாக பிரியாணி ஆர்டர் வாங்குகிறார். அதனை தொடங்கி வைத்து அடுப்பு பற்ற வைக்க அத்தை ஈஸ்வரியை அழைக்கிறார். அதற்கு மறுப்பு தெரிவிக்கும் அவரை கட்டாயப்படுத்தி அழைத்து வருகிறார் பாக்கியா. வந்த இடத்தில் அவர் அடுப்பு பற்ற வைக்கவே முதலில் தீப்பெட்டி பற்றாமல் போகிறது.
பின்னர் ஆரம்பித்து வைக்கிறார் ஈஸ்வரி. இதனை கண்ட கோபியின் ஆள் பிரியாணியை காலி செய்ய காத்திருப்பது போல நக்கலாக சிரிக்கிறார். அடுத்து பாக்யலட்சுமியில் என்ன நடக்க போகிறது என்பது தெரியவில்லை. இதனால் ரசிகர்களிடம் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
Embed Video Credits : VIJAY TELEVISION