ராமமூர்த்தி எழுதி வைத்த கடிதத்தை பார்த்து கண் கலங்கும் குடும்பம்..! ஆவியாக நின்று பார்க்கும் ராமமூர்த்தி..!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. ஆயிரம் எபிசோட்கள் கடந்து குடும்ப தலைவிகள் பேராதரவுடன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது தொடர். நாளுக்கு நாள் இந்த தொடருக்கான ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ராமமூர்த்தி எழுதி வைத்த கடிதத்தை பார்த்து கண் கலங்கும் குடும்பம்..! ஆவியாக நின்று பார்க்கும் ராமமூர்த்தி..! 1

தற்போது ராமமூர்த்தி உயிரிழந்து உள்ளார். இதனால் குடும்பமே சோகத்தில் உள்ளது. தந்தைக்கு இறுதி சடங்கு செய்யவிடாமல் தடுத்ததால் கோபி கடும் கோபத்தில் உள்ளார். தற்போது புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. ப்ரோமோவில், ராமமூர்த்தி , வீட்டில் உள்ள அனைவர்க்கும் கடிதம் எழுதி வைத்து உள்ளார். அந்த கடிதத்தை படித்த மனைவி ஈஸ்வரி கண்ணீர் சிந்தி அழுது உள்ளார்.

மேலும் மருமகள் பாக்கியா இனி சந்தோசமாக இருப்பார் என அந்த லெட்டரில் எழுதி உள்ளார். இதனை கண்டு அனைவரும் கண்ணீர் வடிக்கின்றனர். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Embed Video Credits : VIJAY TELEVISION

வெளியிட்டது

புதிய செய்திகள்