ஏன் வெளிப்படையா இருக்கே மாட்டுக்கே இனியா…! மகளுக்கு அட்வைஸ் கொடுத்த பாக்கியா..! கண்ணீர் விட்டு அழும் இனியா..!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி தொடர் பாக்யலட்சுமி. இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அதிலும் இந்த தொடரில் நாயகியாக நடித்து வரும் பாக்கியாவுக்கு குடும்ப தலைவிகள் ரசிகர்கள் கூட்டம் அதிகம் என்றே சொல்லலாம். அந்தளவுக்கு நடிகர்கள் அனைவரும் தனது எதார்த்தமான நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்து உள்ளனர். பல குடும்பங்களுடன் இந்த தொடர் எளிதாக கனெக்ட் ஆவதால் இந்த தொடருக்கு ரசிகர்கள் கூட்டம் சற்று அதிகமாக உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஏன் வெளிப்படையா இருக்கே மாட்டுக்கே இனியா...! மகளுக்கு அட்வைஸ் கொடுத்த பாக்கியா..! கண்ணீர் விட்டு அழும் இனியா..! 1

தற்போது தொடரில், இனியா வீட்டிற்கு தெரியாமல் பப்பிற்கு நண்பர்களுடன் சென்று போலீசில் மாட்டிக்கொள்ளவே, அவரை போலீசார் கைது செய்கின்றனர். அங்கு வந்த ராதிகா இனியாவை போலீசிடம் இருந்து காப்பாற்றி அழைத்து செல்கிறார். மேலும் பாக்கியாவை பார்த்து கடினமாக அவரை கேட்டு இனியாவை பாக்யவிடம் ஒப்படைக்கிறார். மகள் செய்ததை கேட்டு பாக்கியா அதிர்ச்சியில் நிற்கிறார்.

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில், இனியாவுக்கு பாக்கியா அட்வைஸ் செய்கிறார். ஏன் வெளிப்படையாக இருக்க மாட்டுக்கே இனியா, அண்ணன்களிடமாவது வெளிப்படையாக இருக்கலாமே என அவரை கண்டித்து பேசியுள்ளார். அம்மாவின் பேச்சை கேட்டு தவறு செய்ததை உணர்ந்து இனியா அழுது கொண்டு உள்ளார்.

Embed Video Credits : VIJAY TELEVISION

வெளியிட்டது

புதிய செய்திகள்