Categories: சினிமா

“அடுத்தவ புருஷனுக்கு ஆசை பட்டா இதுதான் கதி” மஹாலக்ஷ்மியை கிழித்து தொங்கவிட்ட பயில்வான்.!

வெளியிட்டது

நடிகையின் மகாலட்சுமி குறித்து தற்போது பயில்வான் பேசியிருக்கும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. “அடுத்தவன் கணவருக்கு ஆசைப்பட்டால் இதுதான் கதி” என்று சொல்லி பயில்வான் கடுமையான விமர்சனங்களை மகாலட்சுமி மீது முன் வைத்திருக்கிறார். பிரபல லிப்ரா ப்ரோடக்ஷன் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ரவீந்தர் சந்திரசேகர் தனது நிறுவனத்தின் மூலம் பல படங்களை தயாரித்திருக்கிறார். ஆனால் இவர் தயாரித்த படங்கள் எதுவும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் கடந்த வருடம் சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் இணையத்தில் படு வைரலானது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

"அடுத்தவ புருஷனுக்கு ஆசை பட்டா இதுதான் கதி" மஹாலக்ஷ்மியை கிழித்து தொங்கவிட்ட பயில்வான்.! 1

 

பலரும் இவர்களது திருமணத்தை விமர்சித்து வந்த நிலையில் அது குறித்து எல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து இருவரும் ஒன்றாக இருந்து வந்தனர். பிறந்தநாள் கொண்டாடுவது, வெளியில் அவுட்டிங் செல்வது, டேட்டிங் செல்வது என்று தங்களது வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். சமீபத்தில் இவர்கள் இருவரும் இணைந்து தங்களது முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடி இருந்த நிலையில் ரவீந்தர் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டத்திற்க்காக ஒருவரிடம் பதினாறு கோடி ரூபாய் ஏமாற்றி இருப்பதாக கூறி அவர் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து விமர்சித்திருக்கும் பிரபல சினிமா விமர்சகரான பயில்வான், ரவீந்திரின் வீட்டில் மகாலட்சுமியை திட்டி வருவதாக கூறியிருந்தார். வீட்டிற்கு மூதேவி வந்து புருஷனை ஜெயிலுக்கு அனுப்பி விட்டாள என்று ரவீந்திரன் வீட்டில் மகாலட்சுமியை சாடுவதாக அவர் கூறியிருந்தார். மேலும் ரவீந்தக் கைது செய்யப்பட்டதற்கு மகாலட்சுமி உடனான திருமணம்தான் முக்கிய காரணம். அடுத்தவன் புருஷனுக்கு ஆசைப்பட்டால் என்ன நிகழும் என்பது மகாலட்சுமி ஒரு எடுத்துக்காட்டு. பணத்தாசையில் தான் மகாலட்சுமி திருமணம் செய்து கொண்டார் என்று பயில்வான் காட்டமான விமர்சனத்தை முன் வைத்தார்.

இதனால் கோபமான மகாலட்சுமி ரசிகர்கள் ரவீந்தர் செய்த தவறுக்கு மகாலட்சுமி என்ன செய்வார்? அவர் செய்த தவறுக்கு அவருக்கு தண்டனை கிடைத்திருக்கிறது. மகாலட்சுமியை எதற்காக இவ்வாறு பேசுகிறீர்கள்? என்று காட்டமான கேள்விகளை முன் வைத்து வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..! 

Youtube Video Embed Code Credits: Paper Weight Tamil

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்