வந்த முதல் நாளே ஆட்டத்தை தொடங்கிய சாண்டி..மரண குத்து குத்திய ஹவுஸ்மேட்ஸ் | BB Ultimate

வெளியிட்டது

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் நடிகர் சிம்பு. டிஸ்னி ஹாட்ஸ்டாரில் 24 மணிநேரமும் ஒளிபரப்பாகும் வகையில் தொடங்கப்பட்டதுதான் பிக்பாஸ் அல்டிமேட் என்ற புதுவித நிகழ்ச்சி. BiggBoss Ultimate-லிருந்து கமல் விலகிவிட்டார். இதை தொடர்ந்து மீதம் உள்ள நாட்களை நடிகர் சிம்பு தொகுத்து வழங்க உள்ளார். வைல்ட் கார்டு என்ட்ரியாக சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் kpy சதிஷ் ஆகியோர் அனுப்பப்பட்டுள்ளனர். பிக்பாஸ் அல்டிமேட் கடந்த ஐந்து சீசன்களில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் சிலரை மட்டும் தேர்ந்தெடுத்து 70 நாட்கள் மட்டும் இந்த நிகழ்ச்சி நடத்தப்படும் என்பதுதான். இதில் சதிஷ் முந்தைய பிக்பாஸ் சீன்களில் கலந்து கொள்ளாதவர் என்பது குறிப்பிடத்தக்கது

Biggboss Ultimate

14 நபர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இதில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் சுரேஷ் சக்கரவர்த்தி, சுஜா வருணி, தாடி பாலாஜி, ஷாரிக், வனிதா, அபிராமி, நிரூப், பாலா, அனிதா சம்பத், தாமரை, அபிநய், ஸ்ருதி, சினேகன், ஜூலி ஆகியோர் ஆவர். இதில் முதல் வாரமே சுரேஷ் சக்கரவர்த்தி வெளியே அனுப்பபட்டார். இரண்டாவது வாரம் சுஜா வெளியில் அனுப்பப்பட்டார். Youtube Video Code Embed Credits: Disney + Hotstar Tamil

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் Luxury பட்ஜெட் டாஸ்க் வைக்கப்பட்டுள்ளது. அதில் அனைத்து பிக்பாஸ் சீசனிலும் வரும் கடிகாரம் டாஸ்க் வைக்கப்பட்டுள்ளது. இரண்டாவதாக கதாபாத்திரம் வேஷம் போட்டுள்ள நபர்கள் அவர்கள் பாடல் வந்தவுடன் பிளாஸ்மா டிவி முன்பு வந்து ஆட வேண்டும். அப்போது சாண்டி உடன் சேர்ந்து அனைத்து ஹவுஸ்மேட்ஸ்ம் செம்ம ஜாலியாக நடனம் ஆடுகின்றனர். அந்த ப்ரோமோவை நீங்களும் காண.. Watch the biggboss promo below..

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்