தினேஷை குறை கூறிய நிக்சன்..! பதிலுக்கு நிக்சனை மடக்கிய கமல்.! ப்ரோமோ இதோ.!

வெளியிட்டது

பிக் பாஸ் சீசன் 7 இன்றைககான முதல் ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. அதில், “நாமினேஷன் பற்றி பேசக்கூடாது என்று ஏற்கனவே பலமுறை அறிவுறுத்தியும் எதற்காக நாமினேஷன் பற்றி பேசினீர்கள்? என்று சொல்லி கமல் மாயாவிடம் கேள்விகளுக்கு கொண்டிருக்கிறார். மேலும் விக்ரமை கரப்பான் பூச்சி என்று மாயா அழைத்ததை சுட்டிக்காட்டி, விக்ரமிடம் நீங்கள் இப்படி சிரித்துக் கொண்டே இருந்தீர்கள் என்றால் உங்களுக்கு அதே முத்திரையை குத்தி விடுவார்கள் என்று சொல்லி எச்சரிக்கை விடுத்திருக்கிறார். சுமார் 76 நாட்களைக் கடந்து இன்று 77வது நாளில் அடி எடுத்து வைத்திருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இறுதி கட்டங்களை நோக்கி நகர்ந்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தினேஷை குறை கூறிய நிக்சன்..! பதிலுக்கு நிக்சனை மடக்கிய கமல்.! ப்ரோமோ இதோ.! 1
தற்போது வெளியாகியிருக்கும் முதல் ப்ரோமோவில் நாமினேஷன் பற்றி பேசக்கூடாது என்று விதிமுறைகள் இருக்கும் நிலையில் மாயா விக்ரமை நாமினேட் செய்வது குறித்து பேசி இருந்தார். அது குறித்து தற்போது கேள்வி எழுப்பும் கமலஹாசன், எதற்காக கரப்பான் பூச்சி என்று பேசினீர்கள் என்று கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறார். மேலும் இதற்கு எதிர்வினை ஆற்றாத விக்ரமை பார்த்து நீங்கள் இப்படி சிரித்துக் கொண்டே இருந்தீர்கள் என்றால் உங்களுக்கு அதுவே முத்திரையாக்கி விடுவார்கள் என்று சொல்லி விக்ரமையும் எச்சரிக்கிறார்.


நீங்களும் தற்போது வெளியாகியிருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Disney + Hotstar Tamil

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்