பிக் பாஸ் சீசன் 7ன் இன்றைக்கான ப்ரோமோக்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகி வருகிறது. அதில் போட்டியாளர்கள் இத்தனை நாள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ஃப்ரீஸ் டாஸ்க் வைக்கப்பட்டிருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த டாஸ்க்கில் போட்டியாளர்களின் வீட்டிலிருந்து வரும் ஒவ்வொருவரும் வர போட்டியாளர்கள் உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்டு அழுது கொண்டிருக்கிறனர். பூர்ணிமா, அர்ச்சனா, விஜய் வர்மா, மணி, விக்ரம் ஆகியோரின் பெற்றோர்கள் உள்ளே வந்துள்ளனர்.
அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்.! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television