மணிக்கு கிடைத்த கோல்டன் ஸ்டார்.! கடுமையாக எதிர்க்கும் மாயா.! பிக்பாஸ் இன்றைய ப்ரோமோ.!

வெளியிட்டது

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் போட்டியாளர்கள் அனைவரும் இணைந்து மணிக்கு கோல்டன் ஸ்டாரை வழங்குகின்றனர். இதை மாயா கடுமையாக எதிர்க்கிறார். அவர் ப்ராவோவிடம் புலம்புவது போன்று ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது பிக் பாஸ் சீசன் 7 தொடங்கி சுமார் 45 நாட்களை கடந்து விட்டது. இன்று 46வது நாள் டாஸ்க்குள் நடைபெற்று வருகிறது. அதில் ஆண்கள், பெண் போட்டியாளர்கள் போலவும், பெண்கள் ஆண் போட்டியாளர்கள் போலவும் வேடமிட்டு நடித்துக் காட்டி வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மணிக்கு கிடைத்த கோல்டன் ஸ்டார்.! கடுமையாக எதிர்க்கும் மாயா.! பிக்பாஸ் இன்றைய ப்ரோமோ.! 1
நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட டாஸ்க் இன்றும் தொடர்கிறது. இந்த வாரம் பிக் பாஸ், ஸ்மால்பாஸ் வீடு அணை இல்லாமல் அனைவரும் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் ஷாப்பிங் டாஸ்க்கில் பிக்பாஸ் போட்டியாளர்கள் தோற்று விட்டதால் பிக் பாஸ் வீட்டில் உள்ள பெட்ரூம் கதவுகள் மூடப்பட்டு விட்டது. இதனால் அனைவரும் கிடைக்கும் இடத்தில் படுத்து உறங்கிக் கொண்டிருக்கின்றனர். இவ்வறாக பிக் பாஸ் நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் விசித்ரா, மணி, ரவீனா, பூர்ணிமா, விக்ரம், அக்ஷயா, பிராவோ, கானா பாலா என்று எட்டு பேர் நாமினேட் ஆகி உள்ளனர். சுவாரஸ்யம் குறைவாக உள்ள அக்ஷயா, விக்ரம், கானா பாலா ஆகியோர் குறைந்த ஓட்டுக்களை பெற்று வருகின்றனர்.


தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் பெண் வேடமிட்ட ஆண்களில் நன்றாக நடித்தவர் யார் என்ற கேள்வி எழுந்தது .அதற்கு ஆண் போட்டியாளர்கள் அனைவரும் முடிவு செய்து மணியை தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால் மணிக்கு கோல்டன் ஸ்டார் வழங்குவதை மாயா கடுமையாக எதிர்க்கிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

 

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்