விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சி தான் பிக் பாஸ் சீசன் 7. தற்போது இதில் இத்தனை நாட்களாக நண்பர்களாக இருந்த மாயா மற்றும் பூர்ணிமாவுக்கிடையே தற்போது சண்டை எழுந்துள்ளது. தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் இந்த வார கேப்டனாக இருக்கும் நிக்ஸன் மீது ஏதாவது குறை இருந்தால் மணி அடித்து குறைகளை தெரிவிக்கலாம் என்று பிக் பாஸ் அறிவுறுத்தி இருக்கிறார். மூன்று முறை தொடர்ந்து மணி அடிக்கப்பட்டால் நிக்ஸனின் கேப்டன் பதவி பறிக்கப்படும் வேறு ஒருவரை கேப்டனாக நியமிக்கலாம் என்று அறிவுறுத்தி இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்றைய தினம் தினேஷ் ஒரு முறை மணி அடித்து விட்டார். அனன்யா குடுத்த அந்த பட்டத்தை யாரும் தலையில் சரியாக மாட்டவில்லை, இதை கேப்டன் சரியாக விசாரிக்கவில்லை என்று சொல்லி அவர் ஒரு முறை மணி அடித்துவிட்டார். தற்போது இரண்டாவது முறையாக மணி அடிப்பதற்கு மாயா திட்டமிடுகிறார். ஆனால் நிக்ஸனை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் பூர்ணிமா மற்ற ஹவுஸ் மேட்ஸிடம் சமாதானம் செய்து கொண்டிருக்கிறார். பூர்ணிமா சொல்வதால்தான் விஷ்ணு மணி அடிக்க தயங்குகிறார் என்று சொல்லி மாயா சண்டை போடுகிறார். இதனால் மாயாவுக்கும் பூர்ணிமாவிற்கும் தற்போது வாக்குவாதம் எழுந்துள்ளது.
இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி கேள்வி எழுப்பிக் கொள்கின்றனர். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Vijay Television