Categories: BiggBoss 8

ஜாக்லின் மற்றும் சுனிதா இடையே வெடித்த சண்டை..! கண்ணீர் விட்ட ஜாக்லின்..! பிக் பாஸ் ப்ரோமோ..!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பிரபல நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சிக்கு என்று மிகப்பெரிய அளவு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. இதுவரை ஏழு சீசன்கள் முடிவடைந்து இருக்கும் நிலையில் 8வது சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. இதுவரை அனைத்து சீசன்களையும் நடிகர் கமல் தொகுத்து வந்த நிலையில், அவர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறி உள்ளார். இந்த நிகழ்ச்சியை தற்போது நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஜாக்லின் மற்றும் சுனிதா இடையே வெடித்த சண்டை..! கண்ணீர் விட்ட ஜாக்லின்..! பிக் பாஸ் ப்ரோமோ..! 1

தற்போது இந்த 8வது சீசனை விஜய் டிவி ஆரம்பித்து இருக்கிறது. போட்டியாளர்களாக தீபக், அர்னவ்,ரஞ்சித், ரவீந்தர் சந்திரசேகர், கானா ஜெப்ரி,விஜே விஷால், நான் முத்துக்குமரன்,சத்யா, அருண் பிரசாத், சௌந்தர்யா நஞ்சுந்தன், சாச்சனா, அன்ஷிதா, சுனிதா , ஜாக்லின்,ஆர்ஜே ஆனந்தி, பவித்ரா ஜனனி, தர்ஷா குப்தா என 18 பேர் கலந்துகொண்டு உள்ளனர்.

இந்த தொடரின் புதிய ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது. ப்ரோமோவில், ஆண்கள் வீட்டில் இருந்து ஒருவர் பெண்கள் வீட்டிற்கும், பெண்கள் வீட்டில் இருந்து ஒருவர் ஆண்கள் வீட்டிற்கும் செல்ல வேண்டும் என டாஸ்க் வைக்கப்பட்டுள்ளது. இதில் சுனிதா மற்றும் ஜாக்லின் இடையே சண்டை உருவாகிறது. இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Embed Video Credits : VIJAY TELEVISION

வெளியிட்டது

புதிய செய்திகள்