Categories: BiggBoss 9

முதல்நாளே Target ஆகும் Watermelon Star Diwakar..! வெளியான BiggBoss 9 முதல் Promo..!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். தமிழில் மட்டுமில்லாமல் இந்தியாவில் உள்ள பல்வேறு மொழிகளிலும் பிக் பாஸ் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை 7 சீசன்களாக உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில்,தற்போது விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த பிக் பாஸ் 9வது சீசன் தொடங்கி உள்ளது. ப்ரோமோ வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முதல்நாளே Target ஆகும் Watermelon Star Diwakar..! வெளியான BiggBoss 9 முதல் Promo..! 1

இந்த சீசனில் போட்டியளர்களாக திவாகர், ஆரோரா சின்க்ளேர், எஃப்ஜே, விஜே பார்வதி, துஷார், கனி, சபரி, பிரவீன் காந்தி, கெமி, ஆதிரை, ரம்யா ஜோ, கானா வினோத், வியானா, பிரவீன், அகோரி கலையரசன், கமருத்தீன், ‘விக்கல்ஸ்’ விக்ரம், நந்தினி, அப்சரா, சுபிக்‌ஷா ஆகியோர் கலந்து கொண்டு உள்ளனர். தற்போது இந்த நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது.

முதல் ப்ரோமோவில், போட்டியாளர்களில் யாரிடம் பெரிதான திறமை ஒன்றும் இல்லை என்பதை குறிப்பிட்டு அவர்களுக்கு ஒருநாள் கூத்து பேட்ஜ் கொடுக்க வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டு உள்ளது.முதல்நாளே போட்டியாளர்கள் தங்களது விளையாட்டுக்களை ஆரம்பித்து உள்ளது பார்வையாளர்களை கவர்ந்து உள்ளது.

Embed Video Credits : Vijay Television

வெளியிட்டது

புதிய செய்திகள்