Categories: சினிமா

BIGGBOSS நிகழ்ச்சி ஒளிபரப்பு எப்பொழுது..? ப்ரோமோவுடன் அறிவித்த VIJAYTV..! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

வெளியிட்டது

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கென்று ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு உள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே நாடு முழுவதும் இருக்கிறது. இதுவரை 7 சீசன்கள் தமிழில் முடிந்த நிலையில் 8வது சீசன் எப்பொழுது தொடங்கும் என மக்கள் பெரும் ஆவலாக எதிர்பார்த்து காத்து உள்ளனர். பிக் பாஸ் ப்ரோமோ வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

BIGGBOSS நிகழ்ச்சி ஒளிபரப்பு எப்பொழுது..? ப்ரோமோவுடன் அறிவித்த VIJAYTV..! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..! 1

இதுவரை 7 சீசன்களையும் உலகநாயகன் கமல்ஹாசன் நடத்தி வந்தார். இந்நிலையில் படப்பிடிப்புகள் காரணமாக இந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்க முடியாது என நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இது மிகப்பெரிய அதிர்ச்சியை ரசிகர்களுக்கு கொடுத்து இருந்தது. மேலும் இவரின் இடத்தினை நிரப்ப போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்து வந்தது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருப்பதாக அறிவித்து உள்ளது விஜய் டிவி.இதனால் விஜய் சேதுபதி ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சி அடுத்த மாதம் 6ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக ப்ரோமோவுடன் விஜய் தொலைக்காட்சி அறிவித்து இருக்கிறது. இதனால் பிக் பாஸ் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

Embed Video Credits : VIJAY TELEVISION

வெளியிட்டது

புதிய செய்திகள்