நடிகர் Murali மகன் Aakash மற்றும் Aditi Shankar நடிக்கும் நேசிப்பாயா படத்தின் டீசர் வெளியாகியது..!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் தான் விஷ்ணு வர்தன். நடிகர் அஜித்தை வைத்து பில்லா மற்றும் ஆரம்பம் என ஹிட் படங்களை கொடுத்தவர். எப்போதுமே ஆக்சன் படங்களை இயக்கும் இவர் தற்போது முதல்முறையாக காதல் படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் நாயகனாக நடிகர் முரளியின் இளைய மகன் ஆகாஷ் முரளி அறிமுகமாகி உள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நடிகர் Murali மகன் Aakash மற்றும் Aditi Shankar நடிக்கும் நேசிப்பாயா படத்தின் டீசர் வெளியாகியது..! 1

விளம்பரம்

கதாநாயகியாக நடிகை அதிதி சங்கர் நடித்து உள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். இப்படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பினை பெற்று இருக்கிறது. அண்மையில் இப்படத்தின் முதல்பார்வை போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை ஏற்படுத்தி இருந்தது. இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

நடிகர் Murali மகன் Aakash மற்றும் Aditi Shankar நடிக்கும் நேசிப்பாயா படத்தின் டீசர் வெளியாகியது..! 3

விளம்பரம்

இந்நிலையில் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. நடிகர் முரளி மற்றும் அதர்வா முரளி ரசிகர்கள் இப்படம் ஆகாஷ் முரளிக்கு வெற்றிப்படமாக அமைய தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடையவை  லியோ படத்தில் நடிப்பதை உறுதி செய்த ஜனனி? காஷ்மீரில் இருந்து அவரே வெளியிட்ட Cute புகைப்படங்கள்.!

விளம்பரம்

Embed Video Credits : T SERIES TAMIL

விளம்பரம்

Leave a Comment