நடிகர் Sathish ஆக்சன் ஹீரோவாக மிரட்டும் சட்டம் என் கையில் படத்தின் டீசர் வெளியாகியது..!

நகைச்சுவை நடிகராக சினிமாவில் அறிமுகம் ஆகியவர் சதிஷ். இவர் நகைச்சுவைக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது. தளபதி விஜய் உடன் பைரவா மற்றும் கத்தி என படங்களில் காமெடி நடிகராக கலக்கி இருந்தார். மேலும் சிவகார்திகேயனுடனும் பல படங்களில் நடித்து காமெடியில் அசத்தி இருக்கிறார் சதிஷ். இந்நிலையில் இவரும் தற்போது சினிமாவில் ஹீரோவாக நடிக்க தொடங்கி உள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நடிகர் Sathish ஆக்சன் ஹீரோவாக மிரட்டும் சட்டம் என் கையில் படத்தின் டீசர் வெளியாகியது..! 1

விளம்பரம்

இவர் நடிப்பில் வெளியான கான்ஜுரிங் கண்ணப்பன் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது. இந்நிலையில் தற்போது இவர் மீண்டும் கதாநாயகனாக சட்டம் என் கையில் படத்தில் நடித்துள்ளார். முன்னதாக இவர் நடிப்பில் வெளியான வித்தைக்காரன் படம் இவருக்கு கைகொடுக்காவில்லை, இதனால் இந்த படத்தை தான் நம்பி இருக்கிறார் சதிஷ்.

நடிகர் Sathish ஆக்சன் ஹீரோவாக மிரட்டும் சட்டம் என் கையில் படத்தின் டீசர் வெளியாகியது..! 3

விளம்பரம்

இயக்குனர் சாச்சி இயக்கு ம் இப்படத்தில் சதிஷ் உடன் ரித்திகா,வித்யா பிரதீப் மற்றும் மைம் கோபி நடித்து உள்ளனர். இப்படத்திற்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு உள்ள நிலையில் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது.

தொடர்புடையவை  விஜய் நடித்துவரும் மாஸ்டர் படத்தின் காட்சிகள் கசிந்தது! அதிர்ச்சியில் படக்குழுவினர்!!

விளம்பரம்

Embed Video Credits : TREND MUSIC

விளம்பரம்

Leave a Comment