ஹிந்தியில் ஹிட் அடித்த Panchayat சீரிஸின் தமிழ் ரீமேக்..! வெளியான தலைவெட்டியான் பாளையம் ட்ரைலர் இதோ..!

ஹிந்தியில் வெளியாகி ஹிட் அடித்த சீரிஸ் தான் பஞ்சாயத். தற்போது இந்த சீரிஸ் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாக உள்ளது. தமிழில் இந்த சீரிஸுக்கு தலைவெட்டியான் பாளையம் என படக்குழு பெயரிட்டு உள்ளது. இந்த தொடரில் நாயகனாக அபிஷேக் குமார் நடித்து உள்ளார். இவர்களுடன் சேட்டன் , திவ்ய தர்ஷினி , நியதி ஆகியோர் நடித்து உள்ளனர். இந்த வெப் சீரிஸை இயக்குனர் நாகா இயக்கி உள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

ஹிந்தியில் ஹிட் அடித்த Panchayat சீரிஸின் தமிழ் ரீமேக்..! வெளியான தலைவெட்டியான் பாளையம் ட்ரைலர் இதோ..! 1

விளம்பரம்

இந்த வெப் சீரிஸ் வருகிற செப்டம்பர் 20ஆம் தேதி முதல் அமேசான் பிரேமில் வெளியாக உள்ளது. ரசிகர்கள் இந்த சீரிஸை காண ஆவலாக உள்ளனர். அண்மையில் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகிய நிலையில், ஒரிஜினல் படத்தை அசிங்கபடுத்தாமல் இருந்தால் சரிதான் என ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தற்போது தொடரின் ட்ரைலர் வெளியாகி உள்ளது.

ஹிந்தியில் ஹிட் அடித்த Panchayat சீரிஸின் தமிழ் ரீமேக்..! வெளியான தலைவெட்டியான் பாளையம் ட்ரைலர் இதோ..! 3

விளம்பரம்

ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. சீரியஸை காண ரசிகர்கள் ஆவலாக காத்து இருப்பதாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ட்ரைலரில் சேட்டன் மற்றும் தேவதர்ஷினி தங்களது சிறந்த நடிப்பை காண்பித்து அசத்தி உள்ளனர். நகைச்சுவையாக ட்ரைலர் அமைந்திருப்பது சீரிஸின் எதிர்பார்ப்பினை அதிகரித்து இருக்கிறது.

தொடர்புடையவை  வரலக்ஷ்மியுடன் சேர்ந்து கொண்டு நீச்சல் குளத்தில் செம்ம அலப்பறை செய்யும் ராதிகா.! Cute வீடியோ.!

விளம்பரம்

Embed Video Credits : PRIME VIDEO INDIA

விளம்பரம்

Leave a Comment