Categories: BiggBoss 8

ரவீந்தரை அடிக்க சென்ற ரஞ்சித்..! கலவரமான பிக் பாஸ் வீடு..! தடுத்து நிறுத்தும் போட்டியாளர்கள்..! பிக் பாஸ் ப்ரோமோ..!

வெளியிட்டது

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கென்று ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு உள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே நாடு முழுவதும் இருக்கிறது. இதுவரை 7 சீசன்கள் தமிழில் முடிந்த நிலையில் 8வது சீசன் எப்பொழுது தொடங்கும் என மக்கள் பெரும் ஆவலாக எதிர்பார்த்து காத்து இருந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒளிபரப்பாக தொடங்கி உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ரவீந்தரை அடிக்க சென்ற ரஞ்சித்..! கலவரமான பிக் பாஸ் வீடு..! தடுத்து நிறுத்தும் போட்டியாளர்கள்..! பிக் பாஸ் ப்ரோமோ..! 1

இந்த 8வது சீசனில் போட்டியாளர்களாக தீபக், அர்னவ்,ரஞ்சித், ரவீந்தர் சந்திரசேகர், கானா ஜெப்ரி,விஜே விஷால், நான் முத்துக்குமரன்,சத்யா , அருண் பிரசாத், சௌந்தர்யா நஞ்சுந்தன்,சாச்சனா,அன்ஷிதா, சுனிதா , ஜாக்லின்,ஆர்ஜே ஆனந்தி, பவித்ரா ஜனனி, தர்ஷா குப்தா என 18 பேர் கலந்துகொண்டு உள்ளனர். முதல் ஆளாக சாச்சனா எலிமினேட் ஆகியுள்ளார்.

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில், ரஞ்சித்திடம் வந்து ரவீந்தர் கையை நீட்டி பேசியுள்ளார். இதனால் கடுப்பாகிய ரஞ்சித் அவரை திட்டியுள்ளார். இருவருக்குமிடையேயான சண்டை அதிகரிக்கவே ரவீந்தரை ரஞ்சித் அடிக்க சென்றுள்ளார்.

Embed Video Credits : VIJAY TELEVISION

வெளியிட்டது

புதிய செய்திகள்