அழகில் அசத்தும் நடிகை Samantha..! வெளியான மிரட்டலான புகைப்படங்கள்..! ரசிகர்கள் மகிழ்ச்சி..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. பானா காத்தாடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆகிய இவர் இன்று பல இளைஞர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து இருக்கிறார். தமிழில் மட்டுமில்லாமல் சமந்தா தற்போது தெலுங்கு சினிமாவிலும் கொடிகட்டி பறந்து வருகிறார். தமிழ் தெலுங்கு என மாறி மாறி படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

அழகில் அசத்தும் நடிகை Samantha..! வெளியான மிரட்டலான புகைப்படங்கள்..! ரசிகர்கள் மகிழ்ச்சி..! 1

விளம்பரம்

பல வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவில் கொடுத்த இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. அந்தளவுக்கு தனது ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார் சமந்தா. தமிழ் தெலுங்கு மட்டுமில்லாமல் தற்போது ஹிந்தியிலும் கால்தடம் பதித்து இருக்கிறார். சென்னையை சேர்ந்த நடிகை சமந்தா தற்போது பாலிவுட் வரை ஜொலித்து வருவது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்து இருக்கிறது.

அழகில் அசத்தும் நடிகை Samantha..! வெளியான மிரட்டலான புகைப்படங்கள்..! ரசிகர்கள் மகிழ்ச்சி..! 3

விளம்பரம்

இவர் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது இவர் செம்ம மாடர்ன் உடையில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து உள்ளது. ரசிகர்கள் சமந்தாவின் புகைப்படங்களை சமூகவலைத்தள பக்கங்களில் ஷேர் செய்து பயங்கர ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.

தொடர்புடையவை  அர்ஜுன் தாஸ் நடிக்கும் அடுத்த திரில்லர் திரைப்படம்.! 'ரசவாதி' டீசர் வெளியானது.!

அழகில் அசத்தும் நடிகை Samantha..! வெளியான மிரட்டலான புகைப்படங்கள்..! ரசிகர்கள் மகிழ்ச்சி..! 5

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment