Categories: சினிமா

கோலாகலமாக பிக் பாஸ் விக்ரமனுக்கு நடைபெற்ற திருமணம்..! வைரலாகும் புகைப்படங்கள்..!

வெளியிட்டது

விடுதலை சிறுத்தை கட்சியில் முக்கிய பொறுப்பு வகித்து வந்தவர் விக்ரமன். ஆரம்பத்தில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த விக்ரமன் பின்னர் அரசியலில் பயணிக்க தொடங்கினார். இவ்வாறு பிரபலமாகிய இவருக்கு பிக் பாஸ் 6வது சீசனில் வாய்ப்பு கிடைத்தது. இந்த சீசனில் இவருக்கு மக்கள் மத்தியில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றார். இந்த நிகழ்ச்சியில் இவருக்கு போட்டியாக அசீம் களம் இறங்கி இருந்தார்.

கோலாகலமாக பிக் பாஸ் விக்ரமனுக்கு நடைபெற்ற திருமணம்..! வைரலாகும் புகைப்படங்கள்..! 1

விக்ரமனுக்கு அசீம் பயங்கர போட்டியாக இருந்த நிலையில், இறுதியாக விக்ரமனை பின்னுக்கு தள்ளி அசீம் வெற்றிபெற்றார். இது விக்ரமன் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்து இருந்தார். பின்னர் விக்ரமன் குறித்து பெண் ஒருவர் எழுப்பிய புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மேலும் விக்ரமன் தன்னை ஏமாற்றியதாக ஆதாரங்களையும் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தார்.

இந்நிலையில் சில நாட்களாக தன்னை பற்றி செய்திகள் வராமல் பார்த்துக்கொண்டு விக்ரமன், தற்போது இவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வெளியிட்டது

புதிய செய்திகள்