அமரன் படம் பார்த்த சூர்யா ஜோதிகா..! வெளியான புகைப்படங்கள்..!

தமிழ் சினிமாவில் தொகுப்பாளராக வாழ்க்கையை தொடங்கி இன்று உச்ச நட்சத்திரமாக உருவெடுத்து இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரின் கடின உழைப்புக்கு கிடைத்த ஊதியமே இவர் சினிமாவில் ஜொலிப்பது எனலாம். தொடர்ந்து நல்ல படங்களை கொடுத்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தனக்கான கூட்டத்தை சினிமாவில் உருவாக்கி உள்ளார்.

அமரன் படம் பார்த்த சூர்யா ஜோதிகா..! வெளியான புகைப்படங்கள்..! 1

விளம்பரம்

இவருக்கு அடுத்ததாக இயக்குனர் ராஜ்குமார் இயக்கத்தில்,கமல்ஹாசன் தயாரிப்பில் அமரன் படம் வெளியாக உள்ளது. கதாநாயகியாக சாய்பல்லவி நடித்து உள்ளார். ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். தீபாவளியை முன்னிட்டு இப்படம் திரையரங்குகளில் நேற்று வெளியாகி இருக்கிறது.ரசிகர்கள் இப்படத்திற்கு பெரும் ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர். அதேபோல் படத்திற்கு நல்ல விமர்சனமும் ரசிகர்களிடம் இருந்து கிடைத்து உள்ளது.

அமரன் படம் பார்த்த சூர்யா ஜோதிகா..! வெளியான புகைப்படங்கள்..! 3

விளம்பரம்

தற்போது இப்படத்தை நடிகர் சூர்யா தனது குடும்பத்துடன் பார்த்து உள்ளார். திரையரங்கில் சிறப்பு காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிலையில் சூர்யா குடும்பத்துடன் வருகை தந்து உள்ளார். மேலும் படத்தையும் பாராட்டி பேசி உள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விளம்பரம்

Leave a Comment