Categories: சினிமா

நாடு இரண்டா பிரிய போகுது..! யோகிபாபுவின் அசத்தலான நடிப்பில் BOAT படத்தின் ட்ரைலர் வெளியாகியது..!

வெளியிட்டது

நகைச்சுவை நடிகராக சினிமாவுக்குள் அறிமுகம் ஆகியவர் யோகி பாபு. இவரின் நகைச்சுவைக்கு பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. பல ரசிகர்களையும் தனது எதார்த்த நகைச்சுவையால் சிரிக்க வைத்து உள்ளார். அந்தளவிற்கு முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் இவர். பல முன்னணி நடிகர்களுடனும் நகைச்சுவை நடிகராக நடித்து இருக்கிறார் யோகி பாபு. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நாடு இரண்டா பிரிய போகுது..! யோகிபாபுவின் அசத்தலான நடிப்பில் BOAT படத்தின் ட்ரைலர் வெளியாகியது..! 1

தற்போது இவர் கதாநாயகனாக நடிக்க தொடங்கிவிட்டார். கதாநாயனாக இவர் நடித்த சில படங்கள் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கும் நிலையில், தொடர்ந்து நாயகனாக நடித்து வருகிறார் யோகி பாபு. அந்த வரிசையில் அடுத்ததாக இவருக்கு போட் படம் வெளியாக உள்ளது. இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில், இவர் போட் படத்தில் நடித்து உள்ளார்.

இப்படத்தில் இவருடன் கௌரி, எம் எஸ் பாஸ்கர், சின்னி ஜெயந்த் நடித்து உள்ளனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து உள்ளார். இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவாகி இருக்கும் நிலையில், படத்தின் ட்ரைலரை தற்போது படக்குழு வெளியிட்டு உள்ளது. படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது.

Embed Video Credits : SAREGAMA TAMIL

வெளியிட்டது

புதிய செய்திகள்