பட்ஜெட் 2020: துறைகளும், நிதி ஒதுக்கீடுகளும்

இன்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

பட்ஜெட் 2020

அதில் பல முக்கிய தகவலை தெரிவித்திருக்கும் அவர், ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கப்பட்டுள்ள நிதிகள் குறித்தும் அறிவித்துள்ளார்.

அதன்படி,

துறைகள் நிதிகள்
கல்வித்துறை99,300 கோடி
வேளாண்துறை2.83 லட்சம் கோடி
சுகாதாரத்துறை69,000 கோடி
Skill India3,000 கோடி
தொழிற்துறை & வர்த்தகம்27,300 கோடி
போக்குவரத்து உள்கட்டமைப்பு1.7 லட்சம் கோடி
மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை22,000 கோடி
விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்