இன்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

அதில் பல முக்கிய தகவலை தெரிவித்திருக்கும் அவர், ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கப்பட்டுள்ள நிதிகள் குறித்தும் அறிவித்துள்ளார்.
விளம்பரம்
அதன்படி,
| துறைகள் | நிதிகள் |
| கல்வித்துறை | 99,300 கோடி |
| வேளாண்துறை | 2.83 லட்சம் கோடி |
| சுகாதாரத்துறை | 69,000 கோடி |
| Skill India | 3,000 கோடி |
| தொழிற்துறை & வர்த்தகம் | 27,300 கோடி |
| போக்குவரத்து உள்கட்டமைப்பு | 1.7 லட்சம் கோடி |
| மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை | 22,000 கோடி |
விளம்பரம்