சுறா உடன் மாலத்தீவில் ஸ்விம்மிங் செய்த மெட்ராஸ் பட நடிகை ரித்விகா..!
விளம்பரம் தமிழ் சினிமாவில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ரித்விகா. இவர் மெட்ராஸ் படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக நடித்து இருந்தார். இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பினை …