நடிகர் நெப்போலியன் மகன் திருமணம்..! முதல் போட்டோஷூட் எடுத்த அழகிய ஜோடி..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஒரு காலகட்டத்தில் கலக்கியவர் நெப்போலியன். பலவெற்றிப்படங்களை கொடுத்து சிறந்த நடிகர் என பெயரை எடுத்து இருந்தார். கதாநாயகனாக மட்டுமில்லாமல் வில்லனாகவும் நடித்து அசத்தியிருந்தார் இவர். இவர் தமிழ் மட்டுமில்லாமல் பல மொழிகளிலும் படங்கள் நடித்து இருக்கிறார். மேலும் அரசியலிலும் களம் இறங்கி அமைச்சராகவும் பணியாற்றி இருந்தார்.

நடிகர் நெப்போலியன் மகன் திருமணம்..! முதல் போட்டோஷூட் எடுத்த அழகிய ஜோடி..! 1

விளம்பரம்

தற்போது இவரின் மூத்த மகன் தனுஷுக்காக அமெரிக்காவில் குடும்பத்துடன் செட்டில் ஆகியுள்ளார். மேலும் சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு இவர் தற்போது மிகப்பெரிய தொழிலதிபர் ஆகியுள்ளார். மேலும் அமெரிக்காவில் சொந்தமாக வீடும் வாங்கியுள்ளார். இவர் மகன் தனுஷின் திருமண நிச்சயம் அண்மையில் நடைபெற்று இருந்தது. நெப்போலியன் திருநெல்வேலியில் இருந்து தனது மகனுக்கு பெண் பார்த்து உள்ளார்.

நடிகர் நெப்போலியன் மகன் திருமணம்..! முதல் போட்டோஷூட் எடுத்த அழகிய ஜோடி..! 3

விளம்பரம்

தற்போது திருமணத்திற்காக ஜப்பான் சென்றுள்ளார். பல நட்சத்திரங்களும் தனுஷ் திருமணத்தில் கலந்துகொள்ள வருகை தந்து உள்ளனர். தற்போது தனுஷ் மனைவி உடன் முதல் போட்டோஷூட் எடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்களுக்கு அவர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடையவை  குலை நடுங்க வைக்கும் கொலை படத்தின் ட்ரைலர்..விஜய் ஆண்டனியின் வேற லெவல் ஆக்ட்டிங்..

 

விளம்பரம்

 

View this post on Instagram

 

A post shared by Dr Mohamed Azharuddin (@dr_azhar_._)

விளம்பரம்

Leave a Comment