தேவி கன்னத்தில் ஓங்கி அறை விட்ட காவியா, ப்ரியா.! அக்காவும் தங்கச்சியும் வேற லெவல் பண்ணிடீங்க.!
விளம்பரம் ஈரமான ரோஜாவே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. இதில் பிரியாவும் காவியாவும் தேவியின் அறைக்கு சென்று மாறி மாறி தேவியின் கன்னத்தில் அறைந்து இருக்கின்றனர். மேலும் …