காரை வேகமாக ஓட்டி சென்ற பாக்யா.! பாக்யாவை பார்த்து அரண்டு போய் ஓடிய கோபி.! இதோ ப்ரோமோ.!
விளம்பரம் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் பாக்கியலட்சுமி கார் ஓட்டும் திறமையை பார்த்து தற்போது கோபி நடுங்கி ரோட்டில் அங்கும் இங்குமாக ஓடிக் கொண்டிருக்கிறார். …