நீங்க பண்ற சில விஷயங்கள் எனக்கு சுத்தமா புடிக்கல.! ADK முகத்தில் அடித்தார் போல கூறிய அசல்
விளம்பரம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். …