Categories: சினிமா

வேட்டையன் ராஜான்னு வச்சத்துக்கு பதிலா, வேஸ்ட் ராஜான்னு வச்சிருக்கலாம்.! கழுவி ஊற்றிய பொதுமக்கள்

வெளியிட்டது

ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் சந்திரமுகி பாகம் 2் இந்த படம் குறித்து தற்போது கருத்து தெரிவித்து வரும் பொதுமக்கள், “படம் நன்றாகவே இல்லை, முதல் பாகத்தின் ஒரு சதவீதத்தை கூட இந்த படம் பூர்த்தி செய்யவில்லை” என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். படத்தைப் பார்த்த பலரும் நெகட்டிவ் கமெண்ட்களையே கூறி வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேட்டையன் ராஜான்னு வச்சத்துக்கு பதிலா, வேஸ்ட் ராஜான்னு வச்சிருக்கலாம்.! கழுவி ஊற்றிய பொதுமக்கள் 1

2005ம் ஆண்டு பி வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா போன்ற பலர் நடிப்பில் வெயாகி சக்கை போடு போட்ட திரைப்படம் தான் சந்திரமுகி. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை ராகவா லாரன்ஸை வைத்து எடுக்கப்பட்டதாக சமீபத்தில் பி வாசு அறிவித்திருந்தார். படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வந்த ரசிகர்கள் பலரும் படம் மிக மோசமாக இருந்ததாகவும், வடிவேலு காமெடிகள் ஆங்காங்கே ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Chennai Waalaa

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்