CWC-ல் உங்களை நான் பார்த்தது இல்லை… மணிமேகலையை அசிங்கப்படுத்திய குழந்தை… விழுந்து சிரித்த போட்டியாளர்கள்

வெளியிட்டது

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவர்க்கும் பிடித்த நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சிக்கு என மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியை விரும்பி பார்ப்பவர்களை விட குக் வித் கோமாளி நிகழ்ச்சியை விரும்பி பார்ப்பவர்கள் தான் அதிகம் என்றே சொல்லலாம். ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்ச்சி எப்பொழுது துவங்கும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

CWC-ல் உங்களை நான் பார்த்தது இல்லை... மணிமேகலையை அசிங்கப்படுத்திய குழந்தை... விழுந்து சிரித்த போட்டியாளர்கள் 1

இதுவரை நான்கு சீசன்களை கடந்த குக் வித் கோமாளி தற்போது 5வது சீசனில் அடியெடுத்து வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் போட்டியாளர்களாக அக்ஷய் கமல், ஷாலின் ஜோயா, விடிவி கணேஷ், சூப்பர் சிங்கர் பூஜா, யுடியூபர் இர்பான்,திவ்யா துரை சாமி, தொகுப்பாளினி பிரியங்கா , இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா கலந்துகொண்டு உள்ளனர்.

மேலும் இந்த சீசனில் கோமாளியாக அன்ஷிதா, ஷப்னம், கெமி ஆகியோர் களம் இறங்கி உள்ளனர். நடுவராக செப் தாமு மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் ஆகியோர் கலந்துகொண்டு உள்ளனர். தற்போது இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோ ரசிகர்களிடம் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி ரசிகர்களிடம் நிகழ்ச்சியின் எதிர்பார்ப்பினை அதிகரிக்க வைத்து உள்ளது.

Youtube Embed Video Credits : VIJAY TV TELVISION

வெளியிட்டது

புதிய செய்திகள்