புகழை படாதபாடு படுத்தியெடுத்த பாபா பாஸ்கர் மாஸ்டர்.. வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் புதிய ப்ரோமோ..!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சிக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்களாக உள்ளனர். இதுவரை நான்கு சீசன்கள் முடிந்து ஐந்து சீசன் தொடங்கி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளதால் தொடர்ச்சியாக ஆதரவுகளை இந்த நிகழ்ச்சிக்கு அளித்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

புகழை படாதபாடு படுத்தியெடுத்த பாபா பாஸ்கர் மாஸ்டர்.. வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் புதிய ப்ரோமோ..! 1

இந்த சீசனில் போட்டியாளர்களாக அக்ஷய் கமல், ஷாலின் ஜோயா, விடிவி கணேஷ், சூப்பர் சிங்கர் பூஜா, யுடியூபர் இர்பான்,திவ்யா துரை சாமி, தொகுப்பாளினி பிரியங்கா , இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா கலந்துகொண்டு உள்ளனர். இதுவரை வசந்த் வசி , இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா,பூஜா மற்றும் ஜோயா ஆகியோர் வெளியேறி உள்ளனர்.

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது. பழைய போட்டியாளர்களுக்கு புதிய போட்டியாளர்களுக்கு இடையே பெரும் மோதல் ஏற்பட்டு உள்ளது. ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது.

Embed Video Credits : VIJAY TELEVISION

வெளியிட்டது

புதிய செய்திகள்