கபிலனை போலவே துரை கண்ணு வாத்தியாரை Cycleல் ஏற்றி சென்ற Dancing Rose மற்றும் வேம்புலி

வெளியிட்டது

சமீபத்தில் ஓ.டி.டி யில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் சர்பட்டா பரம்பரை. நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு தரமான படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் பா.ரஞ்சித். அது மட்டுமில்லாது இந்த திரைப்படம் நடிகர் ஆர்யாவின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான திரைப்படமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் கிடையாது.

கபிலனை போலவே துரை கண்ணு வாத்தியாரை Cycleல் ஏற்றி சென்ற Dancing Rose மற்றும் வேம்புலி 1

இந்த படதில் ஆர்யா மட்டுமல்ல படத்தில் நடித்துள்ள ஒவ்வொரு கதாபாத்திரங்களும் தங்களுக்கு கொடுக்க பட்ட கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்துள்ளது , இந்த படத்தின் சிறப்பாக அமைந்தது. இந்நிலையில் தற்போது இந்த படத்தில் ஒரு காட்சியில் கபிலன் , ரங்கன் வாத்தியாரை சைக்ளில் கூடி செல்லும் காட்சி அமைந்திருக்கும். அதை வைத்து இன்று மீம்கள் ட்ரெண்டாகி வருகிறது.

அதை தொடர்ந்து தற்போது இந்த படத்தில் டான்சிங் ரோஸ் என்ற கதாபாத்திரத்தில் அசத்திய ஷபீர் மற்றும் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கோக்கன் அவர்களுடைய வாத்தியதாரண துரை கண்ணு வாத்தியாரை சைக்ளில் ஏற்றி செல்லும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Kiruthika

அகந்தை முன்னே செல்லும், அவமானம் பின் தொடரும். I've danced to AR Rahman's tunes and cheered for Rajinikanth, and now, I'm your go-to journalist for all things Tamil entertainment, offering an insider's perspective that's second to none.

வெளியிட்டது

புதிய செய்திகள்